தொண்டை புண்ணை சரி செய்யும் புதினா டீ

உணவில் வாசனைக்காக மட்டுமே தயாரிக்கப்படும் புதினா ஓர் மருத்துவ மூலிகையாகும். புதினாவில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின் மற்றும் இன்னும் பிற சத்துக்கள் அடங்கியுள்ளன. செரிமானத்தை எளிதாக்கும் புதினாவை சட்னி மற்றும் ஜூஸ் என எந்த வடிவில் எடுத்துக்கொண்டாலும் மருத்துவ குணங்கள் மாறாது. இதுதவிர தொண்டை புண், தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள், மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பலவற்றிற்கும் தீர்வாகிறது புதினா. இந்த பதிவில் புத்துணர்ச்சியூட்டும் புதினா டீ செய்வது எப்படி என … Continue reading தொண்டை புண்ணை சரி செய்யும் புதினா டீ